Tamil Dictionary 🔍

மண்ணீர்

manneer


கழுவ உதவும் நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுவ உதவும் நீர் . கடல் பெரிது மண்ணீரு மாகாது (வாக்குண்.12) Water fit only for washing;

Tamil Lexicon


கழுவுநீர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Water to wash with, கழு வுநீர். (மூது.)

Miron Winslow


maṇṇīr
n. மண்ணு-+ நீர்.
Water fit only for washing;
கழுவ உதவும் நீர் . கடல் பெரிது மண்ணீரு மாகாது (வாக்குண்.12)

DSAL


மண்ணீர் - ஒப்புமை - Similar