Tamil Dictionary 🔍

மண்ணீர்மை

manneermai


உலகவியல்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபஞ்ச வியல்பு. மண்ணீர்மையாலே மயங்காது (தாயு.பராபர, 333.) Worldliness, earthliness;

Tamil Lexicon


maṇṇīrmai
n. மண்1+நீர்-மை.
Worldliness, earthliness;
பிரபஞ்ச வியல்பு. மண்ணீர்மையாலே மயங்காது (தாயு.பராபர, 333.)

DSAL


மண்ணீர்மை - ஒப்புமை - Similar