முளைத்தண்ணீர்
mulaithanneer
நெல்முளைக்குப் பாய்ச்சிய நீர் ; முளை கிளம்பியதும் வயலினின்று வடிக்கும் நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெல் முளைக்குப் பாய்ச்சிய நீர். 1. Water for seedlings; முளைகிளம்பியதும் வயலின்று வடிக்கு நீர். Loc. 2. Water drained from fields after the sprouting of the seeds;
Tamil Lexicon
muḷai-t-taṇṇīr
n. id.+.
1. Water for seedlings;
நெல் முளைக்குப் பாய்ச்சிய நீர்.
2. Water drained from fields after the sprouting of the seeds;
முளைகிளம்பியதும் வயலின்று வடிக்கு நீர். Loc.
DSAL