மண்ணீரல்
manneeral
இடவிலாவை ஒட்டியுள்ள ஈரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடது விலாவை யொட்டியுள்ள ஈரல். (இங்.வை.12) Spleen;
Tamil Lexicon
, ''s.'' The spleen, milt, பிளி கை.
Miron Winslow
maṇ-ṇ-īral
n. id.+.
Spleen;
இடது விலாவை யொட்டியுள்ள ஈரல். (இங்.வை.12)
DSAL