Tamil Dictionary 🔍

மேற்செலவு

maetrselavu


படையெடுப்பு ; வீட்டின் அன்றாடச் செலவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படையெடுப்பு. நின்னைப் பாடும் புலவர் நினது மேற்செலவைப் பாட (புறநா. 33, உரை). 1. Invasion; வீட்டுத் தினசரி¢ச் செலவு. Colloq. 2. Sundry expenses of a household;

Tamil Lexicon


mēṟ-celavu
n. id.+.
1. Invasion;
படையெடுப்பு. நின்னைப் பாடும் புலவர் நினது மேற்செலவைப் பாட (புறநா. 33, உரை).

2. Sundry expenses of a household;
வீட்டுத் தினசரி¢ச் செலவு. Colloq.

DSAL


மேற்செலவு - ஒப்புமை - Similar