மேற்பாதி
maetrpaathi
விளைவிலிருந்து நிலக்கிழாருக்குக் கொடுத்தற்குரிய தானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மேல்வாரம். இப்பூமி மேற்பாதியும் பணியுங்கொண்டு (T. A. S. iii, 168).
Tamil Lexicon
mēṟ-pāti
n. id.+.
See மேல்வாரம். இப்பூமி மேற்பாதியும் பணியுங்கொண்டு (T. A. S. iii, 168).
.
DSAL