Tamil Dictionary 🔍

மேற்கதுவாய்த்தொடை

maetrkathuvaaithotai


அளவடியுள் முதல் அயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவடியுள் முதலயற்சீர்க்கணின்றி ஒழிந்த மூன்றுசீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது (இலக். வி. 723, உரை.) A versification in which mōṉai, etc., occur in the first, third and fourth feet of an aḷavaṭi;

Tamil Lexicon


mēṟkatuvāy-t-toṭai
n. மேற்கதுவாய்+. (Pros.)
A versification in which mōṉai, etc., occur in the first, third and fourth feet of an aḷavaṭi;
அளவடியுள் முதலயற்சீர்க்கணின்றி ஒழிந்த மூன்றுசீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது (இலக். வி. 723, உரை.)

DSAL


மேற்கதுவாய்த்தொடை - ஒப்புமை - Similar