கீழ்க்கதுவாய்த்தொடை
keelkkathuvaaithotai
அளவடியுள் ஈற்றயற்சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலியன வரத் தொடுப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவடியுள் ஈற்றயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723.) Versification which requires mōṉai, etc. to occur in every foot of a line except the penultimate;
Tamil Lexicon
kīḻ-k-katuvāy-t-toṭai,
n. id. +. (Pros.)
Versification which requires mōṉai, etc. to occur in every foot of a line except the penultimate;
அளவடியுள் ஈற்றயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723.)
DSAL