Tamil Dictionary 🔍

பேச்சுவார்த்தை

paechuvaarthai


உரையாடல் ; வாக்குவாதம் ; நட்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பாஷணை. 1. Talk. நட்பு. 2. Amicable or speaking terms; வாக்குவாதம். (யாழ். அக.) 3. Dispute ;

Tamil Lexicon


, [pēccuvārttai] ''s.'' Speech. 2. Ami cable or speaking terms. அவர்களுக்குள்ளேபேச்சுவார்த்தையில்லை. They don't speak with each other.

Miron Winslow


pēccu-vārttai
n. id.+
1. Talk.
சம்பாஷணை.

2. Amicable or speaking terms;
நட்பு.

3. Dispute ;
வாக்குவாதம். (யாழ். அக.)

DSAL


பேச்சுவார்த்தை - ஒப்புமை - Similar