Tamil Dictionary 🔍

மேற்கதுவாய்

maetrkathuvaai


அளவடியுள் முதல் அயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மேற்கதுவாய்த்தொடை. முதலயற்சீரொழித்தல்லன மேல்வரத் தொடுப்பின் மேற்கது வாயும் (இலக். வி. 723).

Tamil Lexicon


, ''s. [in prosody.]'' Rhyming in very foot but the second. See தொடை, I. 6.

Miron Winslow


mēṟ-katuvāy
n. id.+. (Pros.)
See மேற்கதுவாய்த்தொடை. முதலயற்சீரொழித்தல்லன மேல்வரத் தொடுப்பின் மேற்கது வாயும் (இலக். வி. 723).
.

DSAL


மேற்கதுவாய் - ஒப்புமை - Similar