Tamil Dictionary 🔍

மேருவில்லாளன்

maeruvillaalan


மேருமலையை வில்லாகக்கொண்ட சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மேருவில்லி. மேரு வில்லாளன் கொடுத்த . . . யாவையு மாய்ந்துகொண்டான் (கம்பரா. நாகபாச. 18).

Tamil Lexicon


mēru-vil-l-āḷaṉ
n. மேரு+வில்+ஆள்-.
See மேருவில்லி. மேரு வில்லாளன் கொடுத்த . . . யாவையு மாய்ந்துகொண்டான் (கம்பரா. நாகபாச. 18).
.

DSAL


மேருவில்லாளன் - ஒப்புமை - Similar