Tamil Dictionary 🔍

உருவிலாளன்

uruvilaalan


மன்மதன் , காமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்மதன். மீன விலோதனத் துருவிலாளன் (மணி. 5, 6). Kāma, who has no corporal body;

Tamil Lexicon


uru-v-il-āḷaṉ
n. rūpa+ இல் neg.+ ஆள்-.
Kāma, who has no corporal body;
மன்மதன். மீன விலோதனத் துருவிலாளன் (மணி. 5, 6).

DSAL


உருவிலாளன் - ஒப்புமை - Similar