மேருவில்லி
maeruvilli
மேருமலையை வில்லாகக்கொண்ட சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மேருமலையை வில்லாகக் கொண்டவன்] சிவபிரான். மேருவில்லி மஞ்சனச் சாலைவாய் (தக்கயாகப். 379). šiva, as having Mt. Mēru for His bow;
Tamil Lexicon
சிவபிரான்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An epithet of Siva from his using the mountain மேரு as a bow, சிவன்; [''ex'' வில்.]
Miron Winslow
mēru-villi
n. id.+ id.
šiva, as having Mt. Mēru for His bow;
[மேருமலையை வில்லாகக் கொண்டவன்] சிவபிரான். மேருவில்லி மஞ்சனச் சாலைவாய் (தக்கயாகப். 379).
DSAL