Tamil Dictionary 🔍

மேம்படுநன்

maempadunan


மேம்பாடுற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேம்பாடுற்றவன். போற்றிக் கேண்மதி புகழ் மேம்படுந (பொருந. 60). One who stands pre-eminent;

Tamil Lexicon


mēmpaṭunaṉ
n. மேம்படு-.
One who stands pre-eminent;
மேம்பாடுற்றவன். போற்றிக் கேண்மதி புகழ் மேம்படுந (பொருந. 60).

DSAL


மேம்படுநன் - ஒப்புமை - Similar