Tamil Dictionary 🔍

மிருகவாகனன்

mirukavaakanan


மானை ஊர்தியாகவுடைய வாயுதேவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மானை வாகனமாக வுடையவன்] வாயுதேவன். (யாழ்.அக.) The wind-God, as riding on an antelope;

Tamil Lexicon


, ''s.'' God of the wind, the wind, வாயு.

Miron Winslow


miruka-vākaṉaṉ
n. mga-vāhana.
The wind-God, as riding on an antelope;
[மானை வாகனமாக வுடையவன்] வாயுதேவன். (யாழ்.அக.)

DSAL


மிருகவாகனன் - ஒப்புமை - Similar