Tamil Dictionary 🔍

மேகவண்ணன்

maekavannan


மேகம்போன்ற கருநிறமுள்ள திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மேகம்போன்ற கருநிறமுள்ளவன்] திருமால். வண்ணமருள்கொளணி மேகவண்ணா (திவ். திருவாய். 6, 10, 3). Viṣṇu, dark in colour like a rain-cloud;

Tamil Lexicon


, ''s.'' An epithet of Vishnu from his cloud-like color, விஷ்ணு.

Miron Winslow


mēkavaṇṇaṉ
n. mēgha-varṇa.
Viṣṇu, dark in colour like a rain-cloud;
[மேகம்போன்ற கருநிறமுள்ளவன்] திருமால். வண்ணமருள்கொளணி மேகவண்ணா (திவ். திருவாய். 6, 10, 3).

DSAL


மேகவண்ணன் - ஒப்புமை - Similar