முகில்வண்ணன்
mukilvannan
மேகநிறம் வாய்ந்த திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மேகநிறம் வாய்ந்தவன்] திருமால். முகில்வண்ணன் பேர்பாட (திவ். திருப்பா. 11). Viṣṇu, as cloud-coloured;
Tamil Lexicon
திருமால்.
Na Kadirvelu Pillai Dictionary
mukil-vaṇṇaṉ
n. முகில்+.
Viṣṇu, as cloud-coloured;
[மேகநிறம் வாய்ந்தவன்] திருமால். முகில்வண்ணன் பேர்பாட (திவ். திருப்பா. 11).
DSAL