Tamil Dictionary 🔍

மணிவண்ணன்

manivannan


நீலமணிபோன்ற நிறமுடைய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். திண்டோண் மணிவண்ணா (திவ். திருப்பல். 1). Viṣṇu, as sapphire-coloured;

Tamil Lexicon


maṇi-vaṇnaṉ
n. id.+ varṇa.
Viṣṇu, as sapphire-coloured;
திருமால். திண்டோண் மணிவண்ணா (திவ். திருப்பல். 1).

DSAL


மணிவண்ணன் - ஒப்புமை - Similar