Tamil Dictionary 🔍

மேகபடலம்

maekapadalam


ஒரு கண்ணோய்வகை ; மேகத்தொகுதி ; மேகநோயாற் படரும் புண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகநோயாற் படரும் புண்வகை. (W.) A spreading venereal sore; . 2. See மேகதிமிரம். (W.) . 1. See மேகசாலம். மேகபடலத்தால் நீலநிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே (மதுரைக். 678, உரை).

Tamil Lexicon


, ''s.'' An accumulation of clouds. 2. see மேகம், ''a disease.''

Miron Winslow


mēka-paṭalam
n. mēgha+.
1. See மேகசாலம். மேகபடலத்தால் நீலநிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே (மதுரைக். 678, உரை).
.

2. See மேகதிமிரம். (W.)
.

mēka-paṭalam
n. mēha+.
A spreading venereal sore;
மேகநோயாற் படரும் புண்வகை. (W.)

DSAL


மேகபடலம் - ஒப்புமை - Similar