மெழுக்கூட்டுதல்
melukkoottuthal
மேற்பூச்சிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்பூச்சிடுதல். நிஷித்த திரவியத்தை உள்ளே வைத்து மெழுக்கூட்டினவோபாதி (ஈடு, 1,2,1, பாட பேதம்). To smear, as with wax; to coat;
Tamil Lexicon
meḻukūṭṭu-.
v. tr. id.+ஊட்டு-.
To smear, as with wax; to coat;
மேற்பூச்சிடுதல். நிஷித்த திரவியத்தை உள்ளே வைத்து மெழுக்கூட்டினவோபாதி (ஈடு, 1,2,1, பாட பேதம்).
DSAL