Tamil Dictionary 🔍

மெழுகுகட்டுதல்

melukukattuthal


விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். (W.) To make a wax-mould for casting an image;

Tamil Lexicon


மெழுகுபூசுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Forming an image of wax to make a mould, for casting images, or statues, &c.

Miron Winslow


meḻuku-kaṭṭu-.
v. intr. id.+.
To make a wax-mould for casting an image;
விக்கிரகம் வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். (W.)

DSAL


மெழுகுகட்டுதல் - ஒப்புமை - Similar