Tamil Dictionary 🔍

மெல்லிலை

mellilai


வெற்றிலை ; வெற்றிலைக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிலை. மெல்லிலைக் காவும் (சீவக. 326). 1. Betel leaf; வெற்றிலைக்கொடி. (சூடா.) 2. Betel pepper, vine;

Tamil Lexicon


வெற்றிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Betel-leaf, வெற்றிலை. ''(p.)''

Miron Winslow


mel-l-ilai
n. மெல்-+.
1. Betel leaf;
வெற்றிலை. மெல்லிலைக் காவும் (சீவக. 326).

2. Betel pepper, vine;
வெற்றிலைக்கொடி. (சூடா.)

DSAL


மெல்லிலை - ஒப்புமை - Similar