Tamil Dictionary 🔍

மெல்லிது

mellithu


மென்மைவாய்ந்த பொருள் ; ஒல்லி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மென்மை வாய்ந்த பொருள்.மலரினு மெல்லிது காமம் (குறள், 1289). 1. That which is soft or fine; ஒல்லி. 2. Thinness, slenderness;

Tamil Lexicon


மிருது.

Na Kadirvelu Pillai Dictionary


--மெல்லியது, ''appel. n.'' [''com.'' மெல்லிசு.] That which is soft. மெல்லிதாய்நூற்கிறது......Spinning fine threads.

Miron Winslow


mellitu
n. மென்-மை. [K. mellitu.]
1. That which is soft or fine;
மென்மை வாய்ந்த பொருள்.மலரினு மெல்லிது காமம் (குறள், 1289).

2. Thinness, slenderness;
ஒல்லி.

DSAL


மெல்லிது - ஒப்புமை - Similar