Tamil Dictionary 🔍

மெல்லம்புலம்பன்

mellampulampan


நெய்தல்நிலத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தனிலத்தலைவன். மெல்லம்புலம்பன் பிரிந்தென (குறுந். 5). (பிங்.) Chief of a maritime tract;

Tamil Lexicon


mellampulampaṉ
n. மெல்லம்புலம்பு.
Chief of a maritime tract;
நெய்தனிலத்தலைவன். மெல்லம்புலம்பன் பிரிந்தென (குறுந். 5). (பிங்.)

DSAL


மெல்லம்புலம்பன் - ஒப்புமை - Similar