Tamil Dictionary 🔍

மெய்யீறு

meiyeeru


மெய்யெழுத்தை இறுதியிலுடைய சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்யெழுத்தை இருதியிலுடைய சொல். மெய்யீறெல்லாம் (தொல்.எழுத்.105, இளம்பூ.) Word ending in a consonant;

Tamil Lexicon


mey-y-īṟu
n. id.+. (Gram.)
Word ending in a consonant;
மெய்யெழுத்தை இருதியிலுடைய சொல். மெய்யீறெல்லாம் (தொல்.எழுத்.105, இளம்பூ.)

DSAL


மெய்யீறு - ஒப்புமை - Similar