Tamil Dictionary 🔍

மெய்யுவமம்

meiyuvamam


உண்மையையே எடுத்து உவமித்துக் கூறுவது ; வடிவுபற்றி வரும் உவமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடிவுபற்றி வரும் உவமை. (தொல்..பொ.276, உரை.) Comparison based on form or shape;

Tamil Lexicon


mey-y-uvamam
n. id.+. (Rhet.)
Comparison based on form or shape;
வடிவுபற்றி வரும் உவமை. (தொல்..பொ.276, உரை.)

DSAL


மெய்யுவமம் - ஒப்புமை - Similar