Tamil Dictionary 🔍

மெய்யுரை

meiyurai


நூற்குப் பொருத்தமான உரை ; உண்மைமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்குப்பொருத்தமான உரை. (இறை. 1, உரை, பக். 8.) 1.Faithful commentary, as true to the text; உண்மையான மொழி. மெய்யுரை பைய விளம்பினான் (கம்பரா. பிணிவீ. 111). 2. True word;

Tamil Lexicon


mey-y-urai
n. id.+.
1.Faithful commentary, as true to the text;
நூற்குப்பொருத்தமான உரை. (இறை. 1, உரை, பக். 8.)

2. True word;
உண்மையான மொழி. மெய்யுரை பைய விளம்பினான் (கம்பரா. பிணிவீ. 111).

DSAL


மெய்யுரை - ஒப்புமை - Similar