Tamil Dictionary 🔍

மெய்ப்பாடு

meippaadu


உள்ளத்தின் நிகழ்ச்சி புறத்தார்க்கு வெளிப்படுதல் ; புகழ் ; இயற்கைக்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ். (பிங்.) 2. Praise; நகை, அழகை. இளிவரல், மருட்கை,, அச்சம் பெருமிதம், வெகுளி, உவகை என எண்வகைப்பட்டதும் புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுவது மான உள்ள நிகழ்ச்சிகள். (தொல்.பொ.251.) 1. Manifest physical expression of the emotions, of eight kinds, viz., nakai, aḻukai, iḷivaral, maruṭkai, accam, perumitam, vekuḷi, uvakai; இயற்கைக்குணம். இடைச்சாதியின் மெய்ப்பாட்டாலே அடங்கக்கறக்க வல்ல சாமர்த்தியம் (திவ். திருப்பா. 11, வ்யா.) 3. Nature, innate disposition;

Tamil Lexicon


, ''v. noun.'' Indication of passion or sentiment, by gesture, or any other signs--as tears for sorrow, the erection of the hairs of the body from love, joy, transport. 2. Experience of truth.

Miron Winslow


mey-p-pāṭu
n. மெய் + படு-.
1. Manifest physical expression of the emotions, of eight kinds, viz., nakai, aḻukai, iḷivaral, maruṭkai, accam, perumitam, vekuḷi, uvakai;
நகை, அழகை. இளிவரல், மருட்கை,, அச்சம் பெருமிதம், வெகுளி, உவகை என எண்வகைப்பட்டதும் புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுவது மான உள்ள நிகழ்ச்சிகள். (தொல்.பொ.251.)

2. Praise;
புகழ். (பிங்.)

3. Nature, innate disposition;
இயற்கைக்குணம். இடைச்சாதியின் மெய்ப்பாட்டாலே அடங்கக்கறக்க வல்ல சாமர்த்தியம் (திவ். திருப்பா. 11, வ்யா.)

DSAL


மெய்ப்பாடு - ஒப்புமை - Similar