Tamil Dictionary 🔍

மெய்ப்பாட்டியற்கை

meippaattiyatrkai


சமணப் பரமாகமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைனபராமாகமம்.கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டியற்கையின் விளங்கக் காணாய் (சிலப், 11, 154) . The jain Scriptures;

Tamil Lexicon


meyppāṭṭiyaṟkai
n .id.+.
The jain Scriptures;
சைனபராமாகமம்.கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டியற்கையின் விளங்கக் காணாய் (சிலப், 11, 154) .

DSAL


மெய்ப்பாட்டியற்கை - ஒப்புமை - Similar