செயப்பாட்டுவினை
seyappaattuvinai
படுவிகுதி புணர்ந்த முதனிலைகளையுடையதாய்ச் செயப்படு பொருளை எழுவாயாகக்கொண்ட வினை ; பழவினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படுவிகுதிபுணர்ந்த முதனிலையுடைய தாய்ச் செயப்படுபொருளை எழுவாயாகக் கொண்ட வினை. (இலக். கொத். 67.) 1. (Gram.) Verb in the passive voice ; பழவினை. செயப்பாட்டுவினையொற் றெரிந்துணர் வரியது (மணி. 23, 77). 2. Karma ;
Tamil Lexicon
s. the passive verb.
J.P. Fabricius Dictionary
, [ceyppāṭṭuviṉai] ''s.'' The passive verb.
Miron Winslow
ceya-p-pāṭṭu-viṉai,
n. செய்- + படு- +.
1. (Gram.) Verb in the passive voice ;
படுவிகுதிபுணர்ந்த முதனிலையுடைய தாய்ச் செயப்படுபொருளை எழுவாயாகக் கொண்ட வினை. (இலக். கொத். 67.)
2. Karma ;
பழவினை. செயப்பாட்டுவினையொற் றெரிந்துணர் வரியது (மணி. 23, 77).
DSAL