Tamil Dictionary 🔍

சிதம்பரப்பாட்டியல்

sithamparappaattiyal


செய்யுளமைதிகளைக் கூறுவதும் 16-ஆம் நூற்றாண்டினரான பரஞ்சோதியாரியற்றியதுமான ஓர் இலக்கணநூல். A treatise on prosody by paracōtiyār, 16th C.;

Tamil Lexicon


, ''s.'' A work on versification and prosody, ஓரிலக்கணநூல்.

Miron Winslow


citampara-p-pāṭṭi-yal,
n. id. +.
A treatise on prosody by paranjcōtiyār, 16th C.;
செய்யுளமைதிகளைக் கூறுவதும் 16-ஆம் நூற்றாண்டினரான பரஞ்சோதியாரியற்றியதுமான ஓர் இலக்கணநூல்.

DSAL


சிதம்பரப்பாட்டியல் - ஒப்புமை - Similar