Tamil Dictionary 🔍

ஐம்புலம்

aimpulam


ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் : சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்; பஞ்சேந்திரியங்கட்கு உரிய ஐவகையுணர்ச்சிகள். ஐம்புலனு மொண்டொடி கண்ணே யுள (குறள், 1101). The sensations of the five sensory organs, viz.,

Tamil Lexicon


--ஐம்புலன், ''s.'' The five senses, பஞ்சவிஷயம்.

Miron Winslow


ai-m-pulam
n. id.+.
The sensations of the five sensory organs, viz.,
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்; பஞ்சேந்திரியங்கட்கு உரிய ஐவகையுணர்ச்சிகள். ஐம்புலனு மொண்டொடி கண்ணே யுள (குறள், 1101).

DSAL


ஐம்புலம் - ஒப்புமை - Similar