Tamil Dictionary 🔍

மெத்தைவீடு

methaiveedu


மாடிவீடு ; மேனிலைமாடம் ; மொட்டைமாடிவீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாடிவீடு. 1. Storied house; மேனிலை மாடம். 2. Upper storey; மொட்டைமாடிவீடு. 3. Terraced house;

Tamil Lexicon


தட்டுவீடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A terraced house. 2. Upper story, an upstair-house.

Miron Winslow


mettai-vīṭu
n. மெத்தை2+. (W.)
1. Storied house;
மாடிவீடு.

2. Upper storey;
மேனிலை மாடம்.

3. Terraced house;
மொட்டைமாடிவீடு.

DSAL


மெத்தைவீடு - ஒப்புமை - Similar