மூளைக்கொதிப்பு
moolaikkothippu
வெயிலால் தாக்கப்படுகை. 1. Sunstroke; சிரசில் சென்று தாக்கும் மிகுதியான இரத்தவோட்டம். மிக்கபடிப்பால் அவனுக்கு மூளைக்கொதிப்பு உண்டாய் விட்டது. 2. Rush of blood to the head;
Tamil Lexicon
mūḷai-k-kotippu
n. மூளை+. (M. L.)
1. Sunstroke;
வெயிலால் தாக்கப்படுகை.
2. Rush of blood to the head;
சிரசில் சென்று தாக்கும் மிகுதியான இரத்தவோட்டம். மிக்கபடிப்பால் அவனுக்கு மூளைக்கொதிப்பு உண்டாய் விட்டது.
DSAL