Tamil Dictionary 🔍

மயக்கவொழிப்பு

mayakkavolippu


ஒருபொருளை மற்றொரு பொருளென மயங்குவதை யொழித்தற்கு வேற்றுமை கூறித் தெரிவிக்கும் அணி. (யாழ்.அக.) A figure of speech in which the confusion between two things is removed by pointing out the difference;

Tamil Lexicon


mayakka-v-oḻippu
n. id.+. (Rhet.)
A figure of speech in which the confusion between two things is removed by pointing out the difference;
ஒருபொருளை மற்றொரு பொருளென மயங்குவதை யொழித்தற்கு வேற்றுமை கூறித் தெரிவிக்கும் அணி. (யாழ்.அக.)

DSAL


மயக்கவொழிப்பு - ஒப்புமை - Similar