Tamil Dictionary 🔍

நிலக்கொதிப்பு

nilakkothippu


சூரிய வெப்பத்தால் பூமியினின்று எழும் வெப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியவெப்பத்தாற் பூமியினின்றெழும் வெக்கை. Heat of the ground, due to hot sun;

Tamil Lexicon


nila-k-kotippu,
n. id. +.
Heat of the ground, due to hot sun;
சூரியவெப்பத்தாற் பூமியினின்றெழும் வெக்கை.

DSAL


நிலக்கொதிப்பு - ஒப்புமை - Similar