Tamil Dictionary 🔍

மூலகந்தம்

moolakandham


காண்க : இருவேரி(லி) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See இருவேலி. (பிங்.) Cuscus-grass.

Tamil Lexicon


வெட்டிவேர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A grass, Andropogan muricatum, வெட்டிவேர்; [''ex'' கந்தம், fra grance.] 2. The roots of trees and plants.

Miron Winslow


mūla-kantam
n. perh. mūla+kanda.
Cuscus-grass.
See இருவேலி. (பிங்.)

DSAL


மூலகந்தம் - ஒப்புமை - Similar