Tamil Dictionary 🔍

மகரந்தம்

makarandham


மலர்த்தாது ; பூந்தேன் ; கள் ; வண்டு ; குயில் ; செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குயில். (மூ. அ.) 5. Indian cuckoo; தேமா. (மலை.) Sweet mango; வண்டு. (அரு. நி.) 4. Honey-bee; கள். (பிங்.) 3. Toddy; பூந்தேன். (பிங்.) 2. Nectar or honey of flowers; மலர்த்தாது. (திவா.) 1. Filament of the lotus; pollen and anther of flowers; . See மகரந்தம். (மலை.)

Tamil Lexicon


s. nectar or honey of flowers, பூந்தேன்; 2. the anther with the pollen of a flower, பூந்தாது; 3. fresh sap of a palm-tree, கள். மகரந்தௌகம், a flower, புஷ்பம்.

J.P. Fabricius Dictionary


, [makarantam] ''s.'' Nectar or honey of flowers, பூந்தேன். 2. Filaments of the lotus, pollen and anther of a flower, மலர்த்தாது. W. p. 63. MAKARANDA. 3. (சது.) Fresh sap of a palm tree, கள்.

Miron Winslow


makarantam
n. makaranda.
1. Filament of the lotus; pollen and anther of flowers;
மலர்த்தாது. (திவா.)

2. Nectar or honey of flowers;
பூந்தேன். (பிங்.)

3. Toddy;
கள். (பிங்.)

4. Honey-bee;
வண்டு. (அரு. நி.)

5. Indian cuckoo;
குயில். (மூ. அ.)

makarantam
n.
See மகரந்தம். (மலை.)
.

makarantam
n. makaranda.
Sweet mango;
தேமா. (மலை.)

DSAL


மகரந்தம் - ஒப்புமை - Similar