Tamil Dictionary 🔍

மூர்த்தன்னியன்

moorthanniyan


தலைமையானவன் ; கிளர்ச்சியுடையவன் ; ஊக்க மிகுதியுடையோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊக்கமிகுதியுடையவன். 2. Person of great energy; பிரதானன். மும்மதமால் யானை மூர்த்தன்னியனை (விறலிவிடு. 24). 1. Prominent man;

Tamil Lexicon


mūrttaṉṉiyaṉ
n. mūrdhanya.
1. Prominent man;
பிரதானன். மும்மதமால் யானை மூர்த்தன்னியனை (விறலிவிடு. 24).

2. Person of great energy;
ஊக்கமிகுதியுடையவன்.

DSAL


மூர்த்தன்னியன் - ஒப்புமை - Similar