மூரிநிமிர்தல்
moorinimirthal
சோம்பல்முரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெட்டைமுரிப்பு முரித்தல். சிங்கம் . . . மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு (திவ். திருப்பா. 23). To stretch oneself, as from laziness;
Tamil Lexicon
mūri-nimir-
v. intr. மூரி+.
To stretch oneself, as from laziness;
நெட்டைமுரிப்பு முரித்தல். சிங்கம் . . . மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு (திவ். திருப்பா. 23).
DSAL