Tamil Dictionary 🔍

மூதுணர்ந்தோர்

moothunarndhor


அறிவுமுதிர்ந்தோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவு முதிர்ந்தோர்.(சூடா.) Persons of ripe knowledge;

Tamil Lexicon


முதுவர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' As முதுவர்.

Miron Winslow


mūtuṇarntōr
n. மூதுணர்-.
Persons of ripe knowledge;
அறிவு முதிர்ந்தோர்.(சூடா.)

DSAL


மூதுணர்ந்தோர் - ஒப்புமை - Similar