குப்பாயம்
kuppaayam
சட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சட்டை. வெங்க ணோக்கிற் குப்பாய மிலேச்சனை (சீவக. 431). 1. Jacket, coat;
Tamil Lexicon
, [kuppāyam] ''s.'' A cloak, a coat, a bodice; a jacket with short sleeves, worn next the body, especially by women; also a cuirass or quilted jacket, worn as armor, கவசம், Wils. p. 232, and 239.
Miron Winslow
kuppāyam,
n. id.
1. Jacket, coat;
சட்டை. வெங்க ணோக்கிற் குப்பாய மிலேச்சனை (சீவக. 431).
DSAL