Tamil Dictionary 🔍

குப்பாசம்

kuppaasam


மெய்ச்சட்டை ; பாம்புச்சட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்புச்சட்டை. பாம்பு குப்பாசங் கழற்றின பொழுது (சி. சி. பாய். பக். 42). 2. Slough, cast off skin of serpent; மெய்ச்சட்டை. குப்பாசமிட்டுக் குறுக்கே கவசமிட்டு (தமிழ்நா. 192). 1. Coat, bodice, jacket, cuirass;

Tamil Lexicon


s. a long robe used chiefly by Mahammadans, குப்பாயம்; 2. a coat, jacket, சட்டை; 3. the slough of a serpent.

J.P. Fabricius Dictionary


kuppācam,
n. kurpāsal [T. kuppasamu.]
1. Coat, bodice, jacket, cuirass;
மெய்ச்சட்டை. குப்பாசமிட்டுக் குறுக்கே கவசமிட்டு (தமிழ்நா. 192).

2. Slough, cast off skin of serpent;
பாம்புச்சட்டை. பாம்பு குப்பாசங் கழற்றின பொழுது (சி. சி. பாய். பக். 42).

DSAL


குப்பாசம் - ஒப்புமை - Similar