Tamil Dictionary 🔍

கருப்பாசயம்

karuppaasayam


கருத்தங்கும் இடம் , கருப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கர்ப்பாசயம். சிறைக்கருப்பாசயஞ் சேரா (பதினொ. திருவிடைமரு. மும்மணிக்.1).

Tamil Lexicon


கருவிருக்குமிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


karuppācayam
n. garbha+ā-šaya.
See கர்ப்பாசயம். சிறைக்கருப்பாசயஞ் சேரா (பதினொ. திருவிடைமரு. மும்மணிக்.1).
.

DSAL


கருப்பாசயம் - ஒப்புமை - Similar