மூடபத்தி
moodapathi
காரணமறியாமற் செய்யும் பத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரணமறியாமற் செய்யும் பக்தி. Colloq. Superstition, blind zeal, bigotry ;
Tamil Lexicon
mūṭa-patti
n. மூடம்2+பத்தி2+.
Superstition, blind zeal, bigotry ;
காரணமறியாமற் செய்யும் பக்தி. Colloq.
DSAL