Tamil Dictionary 🔍

மூகன்

mookan


ஓர் அசுரன் ; ஊமையன் ; வறிஞன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் அசுரன். மூகநாமதானவன் (பாரத. அருச்சுனன்றவ. 79). 2. An Asura; வறிஞன். (யாழ். அக.) 3. Poor man; கீழ்மகன். (திவா.) Low, mean person; ஊமையன். சீறிச்சமண்மூகர் (தக்கயாகப். 189). 1. Dumb man;

Tamil Lexicon


, ''s.'' A demon, the name of an Asura, ஓரசுரன், ''(Sa. Mooka.)'' 2. (சது.) A dumb man, ஊமன். ''[Tel. usage.]''

Miron Winslow


mūkaṉ
n. mūka.
1. Dumb man;
ஊமையன். சீறிச்சமண்மூகர் (தக்கயாகப். 189).

2. An Asura;
ஓர் அசுரன். மூகநாமதானவன் (பாரத. அருச்சுனன்றவ. 79).

3. Poor man;
வறிஞன். (யாழ். அக.)

mūkaṉ
n. மூக்கன்2.
Low, mean person;
கீழ்மகன். (திவா.)

DSAL


மூகன் - ஒப்புமை - Similar