Tamil Dictionary 🔍

மஞ்சணை

manjanai


சில சாதி மகளிர் கழுத்திலும் சிறுதேவதைகளின் உருவங்களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமக்குழம்பு ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மஞ்சணாறி, 1. (W.) சில சாதி மகளிர் கழுத்திலும் சிறு தேவதைகளின் உருவங்களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமம். உட்கழுத்து மஞ்சணையிலும் (குருகூர்ப்பள்ளு, 71). Turmeric paint mixed with oil, smeared on the necks of women of certain castes and on idols of minor deities;

Tamil Lexicon


, ''s.'' [''contr. of'' மஞ்சள்நெய்.] Red paint with oil smeared by females, எண்ணெய்க்குங்குமம். ''[Southern usage.]''

Miron Winslow


manjcaṇai
n. id.+நெய்.
Turmeric paint mixed with oil, smeared on the necks of women of certain castes and on idols of minor deities;
சில சாதி மகளிர் கழுத்திலும் சிறு தேவதைகளின் உருவங்களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமம். உட்கழுத்து மஞ்சணையிலும் (குருகூர்ப்பள்ளு, 71).

manjcaṇai
n.
See மஞ்சணாறி, 1. (W.)
.

DSAL


மஞ்சணை - ஒப்புமை - Similar