Tamil Dictionary 🔍

பறங்கிக்காய்

parangkikkaai


பூசணிக்காய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்வகை.(M.M.129.) 2.Great pumpkin, Cucurbila maxima; . 1.White gourd.See பூசனி.Loc

Tamil Lexicon


பூசனிக்காய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A gourd, a pumpkin.

Miron Winslow


paṟaṇki-k-kāy,
n, பறங்கி +. (K. paraṅgikāyi,)
1.White gourd.See பூசனி.Loc
.

2.Great pumpkin, Cucurbila maxima;
காய்வகை.(M.M.129.)

DSAL


பறங்கிக்காய் - ஒப்புமை - Similar