மூக்கிலி
mookkili
காண்க : மூக்கறை ; பசலைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சிறுபூளை. 3. A common wayside weed. . 1. See. மூக்கறை. மூக்கிலி முகத்தில் (பிரபுலிங். வசவண். 31). See கோட்டம்3, 1 (சங். அக.) 4. Arabian costum. See சிறுபசளை. (மலை.) 2. Large-flowered purslane.
Tamil Lexicon
, ''appel. n.'' A plant, Portalaca meridiana, சொக்களிப்பூடு. 2. As மூக்கறை.
Miron Winslow
mūkkili
n. id.+. [T. mukkidi.]
1. See. மூக்கறை. மூக்கிலி முகத்தில் (பிரபுலிங். வசவண். 31).
.
2. Large-flowered purslane.
See சிறுபசளை. (மலை.)
3. A common wayside weed.
See சிறுபூளை.
4. Arabian costum.
See கோட்டம்3, 1 (சங். அக.)
DSAL