Tamil Dictionary 🔍

தூக்கிலி

thookkili


ஆராயுந் திறனற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலோசனையில்லாதவன் தூக்கிலி தூற்றும் பழி (கலித்.63) Thoughtless person

Tamil Lexicon


tūkkili
n. id.+இல் neg.
Thoughtless person
ஆலோசனையில்லாதவன் தூக்கிலி தூற்றும் பழி (கலித்.63)

DSAL


தூக்கிலி - ஒப்புமை - Similar